திருச்சி அண்ணா பல்கலைக்கழகம் முன்பு திமுகவினர் ஆர்ப்பாட்டம்!!

திருச்சி அண்ணா பல்கலைக்கழகம் முன்பு திமுகவினர் ஆர்ப்பாட்டம்!!

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா தமிழக அரசின் அனுமதி இன்றி மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதும் மற்றும் தனியாக இயங்கி வருவதாக குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்ட நிலையில் தமிழகம் முழுவதும் அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று திமுகவின் இளைஞரணி போராட்டம் நடைபெறுவதாக அறிவித்திருந்தது.

Advertisement

இந்நிலையில் திருச்சியில் அண்ணா பல்கலை கழக துணைவேந்தர் சூரப்பா பதவி விலககோரி அண்ணா பல்கலைக்கழகம் முன்பாக 100க்கும் மேற்பட்ட தி்.மு.க வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.