திருச்சி மாநகராட்சி 45வது வார்டின் அவலநிலை

திருச்சி மாநகராட்சி 45வது வார்டின் அவலநிலை

திருச்சி மாநகராட்சி பொன்மலை கோட்டத்திற்குட்பட்ட 45வது வார்டு முல்லை நகர் 7கிராஸ் பகுதியில் தேவையில்லாத மண்கள், குப்பைகள், சாக்கடை தண்ணீர் தேங்கி நிற்கின்றது.

தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. மழை பெய்தால் இந்த தெருக்களில் மழை நீருடன் சாக்கடை நீளம் பெரும் முழுவதும் தேங்கி நிற்கிறது இதனால் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த பிரச்சனைகளை கருத்தில் கொண்டு உடனடியாக மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision