திருச்சி உறையூர் ஸ்ரீ விக்னேஷ் பப்ளிக் பள்ளியில் பள்ளி ஆண்டுவிழா
திருச்சி உறையூர் ஸ்ரீ விக்னேஷ் பப்ளிக் பள்ளியில் பள்ளி ஆண்டுவிழா (09.01.25) அன்று நடைபெற்றது. விக்னேஷ் கல்விக் குழும அறங்காவலர் சகுந்தலா விருத்தாசலம் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினர் பேச்சாளர் ராஜ்மோகன் ஆறுமுகம், பேசுகையில்...... வாழ்வில் வெற்றி பெருவதற்கான வழிமுறைகளை எடுத்துரைத்து சிறந்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.
பள்ளியின் தலைவர் கோபிநாதன், துணைத்தலைவர் லட்சுமி பிரபா கோபிநாதன், இயக்குனர் வரதராஜன், ஆலோசகர் மலர்விழி, முதல்வர் கிருத்திகா, துணை முதல்வர் சாந்தி, அபர்ணா கோபிநாதன், அஞ்சிதா கோபிநாதன் மாணவர்களை வாழ்த்தினர். மாணவர்களின் கலை நிகழ்ச்சியுடன் விழா இனிதே நிறைவடைந்தது.
உறையூர், ஸ்ரீ விக்னேஷ் பப்ளிக் பள்ளியில் நடைபெற்ற பள்ளி ஆண்டுவிழாவில் விக்னேஷ் கல்விக் குழும அறங்காவலர் சகுந்தலா, பேச்சாளர் ராஜ்மோகன் ஆறுமுகம், பள்ளியின் தலைவர் கோபிநாதன், துணைத்தலைவர் லட்சுமி பிரபா கோபிநாதன், இயக்குனர் வரதராஜன், ஆலோசகர் மலர்விழி, முதல்வர் கிருத்திகா, துணை முதல்வர் சாந்தி, அபர்ணா கோபிநாதன், அஞ்சிதா கோபிநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision