குறைவான பயணிகளால் ரத்து செய்யப்பட்ட ரயில்கள்

குறைவான பயணிகளால் ரத்து செய்யப்பட்ட ரயில்கள்

கொரானா தொற்று அதிகரித்து வரும் நிலையில் தமிழ்நாட்டில் மே 10முதல் 24 வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக மக்கள் அதிகம் வெளியில் செல்லாத காரணத்தால் பயணிகள் இல்லாமல் ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே தற்போது தமிழகத்தில் சில ரயில்களை ரத்து செய்துள்ளனர்.ரத்துசெய்யப்பட்ட ரயில்களின் விபரங்கள் பின்வருமாறு  

Reserved:

1. 02627/28 TPJ-TVC-TPJ

2. 02606/05 KKDI-MS-KKDI

3. 02654/53 TPJ-MS-TPJ

4. 06116/15 PDY-MS-PDY

5. 06843/44 TPJ-PGTN-TPJ

6. 07408/07 MQ-TPTY-MQ

Unreserved:

1. 06026/25 PDY-MS-PDY

2. 06028/27 VM-TBM-VM

3. 06121/22 VRI-SA-VRI

4. 06123/24 TPJ-KRR-TPJ

5. 06125/26 TPJ-KKDI-TPJ

6. 06867/68 VM-MDU-VM.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!

https://chat.whatsapp.com/Hb7keSxfvguFoCh6GAszzd