திருச்சி வேலன் மருத்துவமனையின் உலக உடல் பருமன் தின விழிப்புணர்வு ஓட்டம்

திருச்சி வேலன் மருத்துவமனையின் உலக உடல் பருமன் தின விழிப்புணர்வு  ஓட்டம்

உலக உடல் பருமன் விழிப்புனர்வு தினத்தை முன்னிட்டு பொது மக்களுக்கு  இன்று 06-03-2021 தேதி  நமது வேலன் சிறப்பு மருத்துவமனையில்  அழகுசாதனவியல் துறை மற்றும் திருச்சி  Randonneuring club ,திருச்சி Round  table club 54, ladies circule 33 இணைந்து ஓட்டம் மற்றும் நடை பயிற்சி Rotary சங்கம் முன்னியிலையில் Past Governor Rotary Dr ஜமீர் பாஷா அவர்கள் கொடி அசைத்து  துவக்கி வைத்தார்.

நமது வேலன் சிறப்பு மருத்துவமனை நிர்வாக இயக்குனர் மருத்துவர் ராஜ வேல் தலைமை வகித்தார்.இந்த நிகழ்ச்சியில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வயதுடையவர்கள் வரை சுமார் 150 பேர் கலந்து கொண்டனர்.

இவர்கள் அனைவருக்கும் நமது வேலன் சிறப்பு மருத்துவமனையில்  1 மாதம் முழுவதும் கீழ்கண்ட சலுகைகள்  இலவசமாக அளிக்கபட உள்ளது 
1. உடல் பருமன் அறுவை சிகிச்சை ஆலோசனை.(obesity counselling monthly once)
2. அழகுசாதனவியல்(cosmotology) மருத்துவர் ஆலோசனை.(Monthly once)
3. உணவு கட்டுபாடு ஆலோசனை(Diet counseling )
4. பிசியோதெரபி 
5. யோகா பயிற்சி
இதை தொடர்ந்து நாளை காலை(7-03-2021) 6:00 மணி அளவில் மிதிவண்டி யில் 30 முதல் 50 கிலோ மீட்டர் தூரம் விழிப்புணர்வு ஓட்டம் நடை பெற உள்ளது.இந்நிகழ்ச்சியில்  சுமார் 50 நபர்கள் வரை கலந்து கொள்ள உள்ளனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH