திருச்சி மாவட்டத்தில் இன்று (16.06.2021) தடுப்பூசிகள் போடப்படும் இடங்களில் ஊசி கையிருப்பு விபரம்

திருச்சி மாவட்டத்தில் இன்று (16.06.2021) தடுப்பூசிகள் போடப்படும் இடங்களில் ஊசி கையிருப்பு விபரம்

திருச்சி மாவட்டத்தில் இன்று தடுப்பூசி போடப்படும் இடங்களில் உள்ள கையிருப்பு விபரம். திருச்சிராப்பள்ளி மாநகராட்சி உள்ள நான்கு கோட்ட அலுவலகங்கள் மற்றும் மாநகராட்சியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் புறநகர் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசிகள் போடப்படுகிறது.

Vaccine allotment 15-6-21
Covishield - 19000

Urban PHC - 3000
Main phc - 11900
  
1)Navalpattu - 1000
2)Inamkulathur - 1000
3)Sirugambur - 1000
4)Puduruthamanur - 1000
5)T.Pudhur - 1000
6)Veeramachanpatty - 1000
7)Puthanatham - 1000

8)Kulumani - 700
9)Valanadu - 700
10)Pullambadi - 700
11)Vaiyampatty - 700
12)T PET - 700
13)Kattuputhur - 700
14)Uppiliyapuram - 700

GH : 1000
Srirangam gh - 200
Lalgudi Gh - 200
Mannachanallur gh - 150
Thuraiyur gh - 150
Manapparai gh - 100
Musiri gh - 100
Thiruverumbur gh - 100

Railway - 500
Prison - 500
BHEL - 250
Others total - 1250

Buffer/camp - 1850

திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 23 ஆயிரத்து 500 கோவாக்சின் மற்றும் கோவிசீல்டு தடுப்பூசிகள் இன்று போடப்படுகிறது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/Cmwvowix0UuFpUMHHUljve